Photo - Sanka Vidanagama |
The protestors marched from the
University complex to Fort Colombo and held a rally.
www.lankauniversity-news.com
களனிப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பானது விடுதி சம்பந்தமான பிரச்சினையைத் தீர்க்குமாறும் தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதித்தல் தொடர்பான நிலையை மீளப்பெறுமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்கும் முகமாக பேரணி ஒன்றை நடாத்தினர்.
பேரணியினர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கொழும்புக் கோட்டையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். (Transalted- Kisoth)